
சாத்தந்தை குலம் கொங்கு வேளாள குலதெய்வ கோவில்கள்
சாத்தந்தை குல திருக்கோவில், சாத்தந்தை குல தெய்வங்கள், கொங்கு வேளாள சாத்தந்தை குலதெய்வ கோவில்கள், சாத்தந்தை திருத்தலங்கள் முகவரி, சாத்தந்தை குல குலதெய்வ கோவில்கள் வரலாறு, சாத்தந்தை குரு, சாதந்தை குலம் தல வரலாறு, சாதந்தை குல ஆன்றோர்கள், சாத்தந்தை குல மக்கள், சாத்தந்தை குல திருக்கோவில் சிறப்பு சாத்தந்தை குல மக்கள் சாத்தந்தை குல சிறப்பு சீர் முறைகள் வாழ்வியல் முறை சடங்குகள் கொங்கு வேளாளர் குலங்களில் தொன்மையும்,புகழும்,பீடும்,பொருமையும் மிக்க குலங்களில் சாத்தந்தை குலமும் ஒன்று.இலக்கிய ஏடுகளில் ‘மங்கைமணி சாத்தந்தை’, ‘கனிவு சாத்தந்தை’, ‘தாட்டிகன் சாத்தந்தை’, ‘பொருந்து சாத்தந்தை’, ‘தென்னர் சாத்தந்தை’, ‘பாவலர் சொற்பாடல் படைத்த சாத்தந்தை’, ‘வல்லமைசேர் சாத்தந்தை’ என்று பலவாறு போற்றிப் புகழ்துரைக்கப்பட்ட குலம் சாத்தந்தை குலம். நம்மலுடைய வம்சம் காளிங்கராயர் வம்சம் கோத்திரம் :கங்கை கோத்திரம் குலம்.

சாத்தந்தை திருத்தலங்கள் முகவரி
சாத்தந்த குலச் சொந்தங்கள் திருத்தலங்கள் முகவரி முதலிய 22 ஊர்களைக் காணியூர் என்று கூறுகிறது. இந்த 22 காணியூரிலும் உள்ள நமது சாத்தந்தை குலச் சொந்தங்கள் அவரவர்கள் தாங்கள் தற்போது சென்றுகொண்டிரிக்கும் திருத்தலங்களின் பெயரும் முகவரியும் இங்கே பதிவிடும்படி பணிவோடு கேட்டுக்கோள்கிறோம்.

சாதந்தை குல ஆன்றோர்கள்
ஆன்றோர்கள் காலிங்கராயர் சடையப்ப வள்ளல் கால்வாய் வெட்டிய வெள்ளோடைச் சாத்தந்தை காலிங்கராயர் ஆவார் காலிங்கராயன் அணை கட்டி முடிக்க ஆன 172 ஆண்டு.கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல், கொங்கு மண்ணில் தமிழ் கல்லூரி கண்ட பேரூர் சாத்தந்தை குல பேரூர் ஆதீனம் ஆறுமுக அடிகளார்

சாத்தந்தை குல மக்கள்
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு தெய்வத் திருச்சன்னதிகளில் விண்ணப்பிக்கவேண்டிய துதி பாடல்களையும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் தியானிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தோத்திரங்கள் முதலானவற்றையும்.

சாத்தந்தை குல சிறப்பு
கோ+இல் என்பது கோவில். கோ என்பது அரசன். இல் என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு தெய்வத் திருச்சன்னதிகளில் விண்ணப்பிக்கவேண்டிய துதி பாடல்களையும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் தியானிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தோத்திரங்கள் முதலானவற்றையும்.